Image default
ஆக்கங்கள் புனைவுகள்

Tuvia Ruebner – தமிழில் – இ.ரமணன்

1. சிறுவன்

வானம் திறக்கிறது.

தேவதைகள் கண்ணீரைக் கட்டவிழ்த்தனர;.

அச்சிறுவனின் முகம் வெளிறி பின் மங்கிப்போனது.

அவனைக் கொன்ற அவன் கொல்லப்பட்டான்.

நட்சத்திரங்கள் விழுகின்றன பெக்கன் மரத்தின் உதிர; இலைகள்போல.

அவன்; முகம் வெளிறி பின் மங்கிப்போனது. அவனைக் கொன்ற அவன்

இன்னும் கொல்லப்படவில்லை. கடவுள் காலத்தை நிகழ்த்துகிறார;.

அவன் இருப்பான், அவன் இருந்தான்.

அச்சிறுவனின் முகம் வௌ;ளையாகிறது.

அதன்பின்னர; எழுந்து தன் மிதிவண்டியில் துhரப்போகிறான்.

இருந்ததும் இருக்கப்போவதும் அதுதான்.

கடவுள் காலத்தை நிகழ்த்துகிறார;.

கடவுள்என்ன ஒரு கனவு!

பெக்கன்விதைப் பருப்புகள் வெடித்துச் சிதறுகின்றன.

மருத்துவர;கள் ஒரு அதிசயத்தை நிகழ்த்தவென அயராமல் முயல்கின்றனர;.

2. இருள் மூடட்டும்

ஐயோ, இருள் மூடட்டும் எங்கள் கண்களை!

எங்கே ஓடி ஒளிவோம் எம் இதயத்தின் ஓசையிலிருந்து

இரத்தம் சிந்தச்செய்தது எமது கையில்லையென்று சொல்லிக்கொண்டே.

இருந்தும் எங்கு தப்பியோடுவோம் எம்மிலிருந்து நாமே?

3. வரண்ட இதயம்

இதயம் வரண்டுள்ளது. அழுக்கூறிய இரத்தம் பளபளக்கிறது.

நீ, நான், அவள்.

செய்ததை இரக்கத்தின் உருவான கர;த்தர; கூட மன்னிக்கமாட்டார;.

பதறியடித்து, ஓடுகிறோம் நாம் பயங்கரத்தின் நகர; நடுவே.

ஹீப்ரு மூலம்: Tuvia Ruebner

ஆங்கிலத்தில்: Raclel Tzvia Back

<http://www.worldliteraturetoday.org/translator/rachel-tzvia-back>

தமிழில்: இ.ரமணன்

Tuvia Ruebner ஸ்லோவாக்கியாவில் 1924 இல்பறந்தஒருயு+தஇனத்தவர;. அவர; பலஸ்தீனுக்கு (இஸ்ரேல்உருவாக்கப்படமுன்) 1941 இல்குடிபெயரஅவரதுபெற்றோரும்உற்றோரும்நாஜிக்களால்விசக்கிடங்கில்கொல்லப்பட்டனர;. அதன்பின்னர; அவரதுஉலகம்பற்றியபார;வைஅந்தவிசக்கிடங்குஎனும்விடயம்ஊடாகவேநிகழஆரம்பித்தது. அந்தவிசக்கிடங்குதிகில்நிகழ்வைபயன்படுத்தும்இன்றையஇஸ்ரேலியஅரசியல்வாதிகளினதுஏனையோரைஅடக்குவதற்கானகொள்கைநியாயப்படுத்தல்செயற்பாடுபோலல்லாது, விசக்கிடங்கின்கொடூரம்மற்றவரையும்பெரும்பரிவுடனும்சகிப்புத்தன்மையுடனும்எல்லாவேற்றுமைகளையும்புறந்தள்ளிஏற்றுக்கொள்ளும்நிலைக்குநம்மைஇட்டுச்செல்லவேண்டும்என்கிறாகவிஞர;. தனதுகுடும்பத்தையும்பிள்ளைப்பருவத்தையும்தன்னிடமிருந்துபறித்ததீயனவேஅவரைஒருஅடிப்படைவாதம்நிலப்பரப்பைஆராதிக்கும்மனநிலைஎன்பவற்றுக்குஎதிரானமற்றும்இஸ்ரேலின்விடாப்பிடியானநிலஆக்கிரமிப்புஎன்பவற்றைஎதிர;க்கும்ஒருஎதிர;ப்புநிலைக்கவிஞராகமாற்றின. இஸ்ரேலியநகரங்களில்தற்போது (2015-2016 காலப்பகுதியில்) அதிகரித்துவரும்புதியவன்முறைகள்பலதசாப்தகாலஅடக்குமுறைமனப்பான்மையின்தோன்றல். இதனால்வீதியெங்கும்சிறுவர;கள்சிறுவர;களால்படுகொலைசெய்யப்படுதலும்பதிலுக்குமீண்டும்கொல்லப்படுதலும்நாளாந்தநிகழ்வாயிற்று. றூப்னெர; தன்கவிதைகள்மூலம்இந்தக்கொடியஇருள்சூழ்ந்தநேரத்தைகடக்கவேண்டும்எனவலியுறுத்துகிறார்;.

Related posts

ஏழாம் வானத்தின் நீலவால்ச் செண்பகம்

puthiyasol

விஞ்ஞானமும் அகராதியும் : பதிப்புகள் பற்றியும் கட்டுரை பற்றியதுமான உரையாடல்

editor

“சாதியூறிய மொழி”

editor

Leave a Comment