Image default
நிகழ்வுகள் வெளியீடுகள்

ஒரு நிலவுருவில் மூன்று மொழியுடல்கள்

ஒரு நிலவுருவில் மூன்று மொழியுடல்கள்”ஒரே நிலப்பரப்பில் பிறந்து மூன்று வெவ்வேறு நாடுகளில், மூன்று வெவ்வேறு மொழிகளில் இயங்கிக்கொண்டிருக்கின்ற ஐந்து எழுத்தாளர்கள் மூன்று நாட்களில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு அமர்வுகளில் இந்த உரையாடல்களில் பங்கேற்றிருந்தனர்.

இவர்களில் செந்தூரன் வரதராஜன் ஜேர்மனியை இருப்பிடமாகக் கொண்டு ஜெர்மன் மொழியிலும், அனுக் அருட்பிரகாசம் புது டெல்லியை இருப்பிடமாகக் கொண்டு ஆங்கிலத்திலும் யதார்த்தன், கிரிசாந், பிருந்தன் ஆகிய மூவரும் ஈழத்தை இருப்பிடமாகக்கொண்டு தமிழிலும் எழுதியும் இயங்கியும் வருகிறார்கள். தன்னிலை, முன்னிலை, படர்க்கை என்ற பெயர்களில் ஒருங்கமைக்கப்பட்ட அமர்வுகளில் தத்தமது கருத்துநிலை தொடர்பான பார்வைகளை ஐவரும் வெளிப்படுத்தியிருந்தனர்.”

Related posts

புதிய சொல் 05

puthiyasol

புதிய சொல் 04

editor

புதிய சொல் 08

editor

Leave a Comment